Sunday, February 27, 2011

நான் ரசித்தவை!

பல்வேறு வகைகளில் நான் ரசித்த வாக்கியங்கள்,
  • நம்முடைய கேடு கேட்டதனங்களையும் தாண்டி தமிழ் மொழி ஈராயிரம் வருடம் வாழ்திருக்கு, இன்னும் இரண்டு இலட்சம் வருடம் வாழும்!
  • ஒவ்வொரு மனிதனும் தான் நேசிப்பதை, ஒரு நாள் தானே கொன்று விடுகிறான், சில பேர் ஒரு முத்தத்தால்
  • ஆமா…வெள்ளைக்காரன் கிட்டே அடிமையா இருக்க நமக்கு ஒரு தகுதியும் தேவைப்படல்லே. ஆனா நம்ம ஜனநாயகத்தை நாம் நடத்திக்க நாம் சிலதெல்லாம் செய்யவேண்டியிருக்கே!
  • விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோ
  • பெரும்பான்மை என்பது அதிகமாக இருக்கலாம் ஆனால் அனைவரையும் உள்ளடக்கியது அல்ல
  • மனமே மந்திரம் உடலே யந்திரம்
  • Success doesn't require any skill except passion
  • The longest chord in a circle is its diameter
  • இன்று நம் மன்னன் கொடுத்தான், தான் மனதையும் சேர்த்தெடுத்து இன்று நம் மன்னன் கொடுத்தான்!
  • அங்கம் புழிதிபட அருவாளில் நெய்பூசி ; பங்கம் பதவிரண்டும் கால் பரப்பி, சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ எம் கவியை ஆராயிந்து சொல்ல தக்கவன் ??
  • சங்கு அறுப்பது எங்கள் குலம்

    சங்கரனார்க்கு ஏது குலம்?

    சங்கை அறிந்துண்டு வாழ்வோம்

    அரனே - உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை


Saturday, February 26, 2011

அழகிய-விடியல்!




aah aah ... adadaaa penne, Oh mana pennae!

.... .... .....
.... .... ......

The long awaited day is finally around the corner! Though the wedding is just a pending ceremonial formality, I am sure the official union, has in store lots of hidden treasures for both of you!

As you are preparing for the long march of your life, I wish both of you a fulfilling and satisfying journey :)

aah aah ... adadaaa penne, Oh mana pennae!
unnai maranthida mudiyathae...!

.... .... ..... ...
.... .... ..... ...

Good Luck!

Monday, February 21, 2011

நான்!

பெயர்: தமிழ் நாட்டில் மிக பொதுவான பெயர்.(தோராயமா ஒரு கூட்டத்தில் கல் எறிந்தால் 10 இல் 1 தடவை ஆவது என் பேர் கொண்டவன் மண்டை உடையும்)

வயது: திரும்பி பார்த்தா, அந்த குழந்தையே நான் தான்!

இருப்பிடம்: டாலர் மா(தே)சம்!

தொழில்: மென்பொருள் தட்சர்

உப-தொழில்: மேல் சொன்ன தொழிலில் ஓபி அடிப்பது, வரலாறு படிப்பது

பிடித்தது: கூட்டாளிகளுடன் பயணம், தூக்கம்

பிடித்த நிறம்:

பிடித்த நாயகன்: இராஜாதிராஜ சோழன்

பிடித்த நடிகர்: கருணாநிதி அல்ல, வடிவேலு

பிடித்த அரசியல்வாதி: கருணாநிதி (நிச்சயம் சாணக்கியர் தான்)

10 அடி தள்ளி நிற்பது: எதிர் பால்

சமீபத்திய எரிச்சல்: தனிமை

சமீபத்திய சாதனை: blog எழுத 10 ஆவது தடவை மீண்டும் கிளம்பி இருப்பது

நீண்ட நாள் சாதனை: சரக்கு முன்ன பின்ன இருந்தாலும், வெளில கெத்து குறையாமல் காப்பாற்றுவது!

Sunday, February 20, 2011

இடுகையின் வரலாற்று முக்கியத்துவம்!

3500 இல் மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று அன்றைய எழத்துகளை ஆராய்கிறார்கள்.
ஐராவதம் மகாதேவன் என்ன நினைக்கின்றார் என்றால் ......

இந்திய பயணம்

யானை மேல் துஞ்ச தேவர்

ராஜாதி ராஜா சோழன்
தலைவன் இருகின்றான்

களத்தில் முன்னே
லீடிங் பிரோம் தி பிரான்ட்

தம்பி உடையன்!