Monday, February 21, 2011

நான்!

பெயர்: தமிழ் நாட்டில் மிக பொதுவான பெயர்.(தோராயமா ஒரு கூட்டத்தில் கல் எறிந்தால் 10 இல் 1 தடவை ஆவது என் பேர் கொண்டவன் மண்டை உடையும்)

வயது: திரும்பி பார்த்தா, அந்த குழந்தையே நான் தான்!

இருப்பிடம்: டாலர் மா(தே)சம்!

தொழில்: மென்பொருள் தட்சர்

உப-தொழில்: மேல் சொன்ன தொழிலில் ஓபி அடிப்பது, வரலாறு படிப்பது

பிடித்தது: கூட்டாளிகளுடன் பயணம், தூக்கம்

பிடித்த நிறம்:

பிடித்த நாயகன்: இராஜாதிராஜ சோழன்

பிடித்த நடிகர்: கருணாநிதி அல்ல, வடிவேலு

பிடித்த அரசியல்வாதி: கருணாநிதி (நிச்சயம் சாணக்கியர் தான்)

10 அடி தள்ளி நிற்பது: எதிர் பால்

சமீபத்திய எரிச்சல்: தனிமை

சமீபத்திய சாதனை: blog எழுத 10 ஆவது தடவை மீண்டும் கிளம்பி இருப்பது

நீண்ட நாள் சாதனை: சரக்கு முன்ன பின்ன இருந்தாலும், வெளில கெத்து குறையாமல் காப்பாற்றுவது!

No comments:

Post a Comment