Sunday, February 27, 2011

நான் ரசித்தவை!

பல்வேறு வகைகளில் நான் ரசித்த வாக்கியங்கள்,
  • நம்முடைய கேடு கேட்டதனங்களையும் தாண்டி தமிழ் மொழி ஈராயிரம் வருடம் வாழ்திருக்கு, இன்னும் இரண்டு இலட்சம் வருடம் வாழும்!
  • ஒவ்வொரு மனிதனும் தான் நேசிப்பதை, ஒரு நாள் தானே கொன்று விடுகிறான், சில பேர் ஒரு முத்தத்தால்
  • ஆமா…வெள்ளைக்காரன் கிட்டே அடிமையா இருக்க நமக்கு ஒரு தகுதியும் தேவைப்படல்லே. ஆனா நம்ம ஜனநாயகத்தை நாம் நடத்திக்க நாம் சிலதெல்லாம் செய்யவேண்டியிருக்கே!
  • விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோ
  • பெரும்பான்மை என்பது அதிகமாக இருக்கலாம் ஆனால் அனைவரையும் உள்ளடக்கியது அல்ல
  • மனமே மந்திரம் உடலே யந்திரம்
  • Success doesn't require any skill except passion
  • The longest chord in a circle is its diameter
  • இன்று நம் மன்னன் கொடுத்தான், தான் மனதையும் சேர்த்தெடுத்து இன்று நம் மன்னன் கொடுத்தான்!
  • அங்கம் புழிதிபட அருவாளில் நெய்பூசி ; பங்கம் பதவிரண்டும் கால் பரப்பி, சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ எம் கவியை ஆராயிந்து சொல்ல தக்கவன் ??
  • சங்கு அறுப்பது எங்கள் குலம்

    சங்கரனார்க்கு ஏது குலம்?

    சங்கை அறிந்துண்டு வாழ்வோம்

    அரனே - உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை


No comments:

Post a Comment